யார் செய்த குற்றம்?
₹70.00
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
4 in stock
மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தே இருக்கிறது. அது நம்மில் இருந்து முதல் அடியை எடுத்து வைத்த அடுத்த கணம், அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும் பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டே இருக்கும், உறுதியாக நம்புங்கள்…
இன்றைக்குப் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பருவநிலை மாற்றம்தான். அதைச் சரிசெய்ய வேண்டும் என்றால், கண்டிப்பாகக் காடுகளை வளர்க்க வேண்டும்.
- வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.