பேயாவது! பூதமாவது!!
₹65.00
ஆசிரியர் : சரிதா ஜோ
4 in stock
பாட்டி கதை சொல்லத் தொடங்கினாங்க, சுத்தியும் பசங்க உக்காந்திருந்தாங்க.
ஒருநாள் ராத்திரி, வேலையெல்லாம் முடிச்சிட்டு நான் வரும்போது ஒரே இருட்டு. எனக்குப் பின்னாலயே யாரோ நடந்து வரமாதிரி இருந்திச்சு…
அச்சோ, பாட்டி வந்தது பேயா?
அடி, யாருடி இவ? வந்தது, நம்ம வடக்குத் தெரு சக்தியோட அம்மா. என்ன கேட்ட? பேயா ன்னா?
ஆமா பாட்டி.
எப்ப கரெண்டு வந்திச்சோ அப்பவே பேயெல்லாம் செத்துப் போச்சே, உனக்குத் தெரியாதா? இதுக்கு மேல பேயும் இல்ல, பூதமும் இல்ல.
Weight | 0.86 kg |
---|
Reviews
There are no reviews yet.