நானும் நாங்களும்
₹60.00
ஆசிரியர் : சாலை செல்வம்
3 in stock
ஆட்டமும் பாட்டமும் நிறைந்தது குழந்தைகளின் உலகு. தங்களது உலகில் தங்களுக்கே உரித்தான குதூகலத்துடன் ஆடலும் பாடலும் இசையுமாக மகிழ்ந்திருக்கும் சின்னஞ்சிறு உயிர்களை இங்கு காணலாம். கிடைக்கிற பொருட்களை வைத்துக்கொண்டு கற்பனையில் ஒரு புது உலகை உருவாக்கி விடுகிற மாயாஜாலத்தை குழந்தைகளால் மட்டுமே நிகழ்ந்த முடியும். அதோ வருகிறது, சாமி ஊர்வலம்…
பீப்பீ… பீ… ப்பீ…
டும்.. டுடும்ம்ம்..
Weight | 0.86 kg |
---|
Reviews
There are no reviews yet.