தோல்வியும் தவறல்ல
₹50.00
ஆசிரியர் : வெற்றிச்செழியன்
4 in stock
பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் கால்பந்துப் போட்டி.. வெற்றி பெறத் தேவையான புள்ளிகளை உங்களுக்குப் பிடித்த அணியால் எடுக்க முடியவில்லை. அந்தப் போட்டியில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்று வைத்துக் கொள்வோம். தோல்வியடைந்த அவர்களை நோக்கி நீங்கள் என்ன சொல்வீர்கள்? தோல்வியடைந்ததற்காக அவர்களை ஏளனம் செய்வீர்களா? அல்லது பங்கேற்றமைக்காகப் பாராட்டுவீர்களா?
இனியாவும் ஒரு பேச்சுப் போட்டியில் பங்கேற்கிறாள். அவள் வென்றாளா என்பதையும் மற்றவர்களின் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொண்டாள் என்பதையும் இப்புத்தகத்தின் வழியாக அறிந்து கொள்ளுவோமா?