சமத்துவ உரிமைகள்
₹55.00
ஆசிரியர் : MS பொற்கொடி
4 in stock
இங்க எல்லாரும் சமம்’ – அடிக்கடி நாம இந்த வாக்கியத்தைக் கேட்டிருப்போம். ஆமா, சமம் என்றால் என்ன? ஒருத்தரை, அவங்களோட சாதி, மதம், பாலினம், வாழிடம், மொழி இப்படி எந்த வகையிலும் பிரிவுபடுத்தி உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ கூடாது. அதுதான் எல்லாரும் சமம்ன்னு சொல்றதுக்கான பொருள். இந்த சமத்துவ உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கிறது. இதைப்பத்தி இன்னும் விளக்கமா தெரிஞ்சிக்கணும்னா, இந்தப் புத்தகத்தைப் படிங்க.
Weight | 0.86 kg |
---|
Reviews
There are no reviews yet.