ஓலைச்சுவடி
₹85.00
ஆசிரியர் : கோ. பழனி
5 in stock
டீச்சர் வந்து ‘கரும்பலகையில் உள்ளதை எழுதுங்க’ ன்னு சொன்னா, நாம உடனே கடகடன்னு நோட்டு, பேனா, பென்சில் எல்லாத்தையும் எடுத்திட்டு தயாராவோம். பேப்பரோ பென்சிலோ கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மக்கள் எப்படி படிச்சாங்க? அப்ப புத்தகம் இருந்திச்சா? அப்படின்னா அதுக்கு என்ன பெயர்? அந்தப் புத்தகத்தில் எதை வைச்சு எழுதினாங்க?
இப்படி நமக்கு வர்ற பல கேள்விகளுக்கு விடையை இந்த நூல் சொல்லுது. புத்தகங்களோட கதையைப் படிக்கலாமா?
Reviews
There are no reviews yet.