இது என்ன மரம்?
₹75.00
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
4 in stock
நம்ம வீட்டையும் பள்ளியையும் சுற்றி நிறைய மரங்கள் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வெயிலுக்கு நிழலையும் ஒளிச்சேர்க்கையின் வழி ஆக்சிஜனையும் மட்டும் இல்லாம, மனிதருக்குத் தேவையான பலவகையான பொருட்களையும் மரங்கள் தருகின்றன. நம்மைச் சுற்றி என்னென்ன மரங்கள் இருக்கின்றன?ன்னு ஒரு பட்டியல் தயார் செய்யலாமா? அதோட, கீழ இருக்கிற புதிருக்கும் விடையைக் கண்டுபிடிங்க.
கத்திபோல் இலையிருக்கும்
கவரிமான் பூப்பூக்கும்
தின்னப் பழம் பழுக்கும்
தின்னாத காய் காய்க்கும் – இது என்ன மரம்?
விடை – வேப்பமரம் (• விடையைத் தலைகீழாகப் பதிப்பிப்பது நல்லது.)
Weight | 0.85 kg |
---|
Reviews
There are no reviews yet.