ஆழிப் புதையல்
₹65.00
ஆசிரியர் : நாராயணி சுப்ரமணியன்
4 in stock
பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது. பூமியில் வாழும் உயிரினங்களில் ஏறந்தாழ 95 சதவீதம் கடல்வாழ் உயிரினங்கள். இதுவரையில் சுமார் 2 லட்சம் உயிரினங்களைக் கண்டறிந்துள்ளனர். இன்னும் கண்டறியப்படாமல் ஏராளமான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. வெறும் கண்ணால் பார்க்க முடியாத நுண்ணுயிர்களில் இருந்து மிகப்பெரிய உயிரினமான நீலத்திமிங்கலம் வரை கடலில் வாழ்கின்றன. உயிரின் தொட்டில் என்று அழைக்கப்படும் கடலில் உள்ள அதிசயங்களைத் தெரிந்து கொள்வோமா?
Weight | 0.85 kg |
---|
Reviews
There are no reviews yet.