1098
₹65.00
ஆசிரியர் : இனியன்
3 in stock
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் child helpline 1098 என்ற சேவை செயற்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் இந்தச் சேவையின் துணைகொண்டு, குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் எந்தவொரு துன்புறுத்தலையும் புகார் அளிக்கலாம். இந்த எண்ணை குழந்தைகளும் அழைத்துப் பேசலாம். ஒரு நாளின் 24 மணிநேரமும் வருடத்தின் 365 நாட்களும் செயல்படும் இலவச, அவசர தொலைபேசி எண் ஆகும்.