விதைப்பதே முளைக்கும்
₹55.00
ஆசிரியர் : வெற்றிச்செழியன்
6 in stock
அவரைக்கு விதை போட்டு துவரைத் தேடாதே’ என்கிறது பழமொழி. எதைக் கொடுக்கிறோமோ, அதுவே திரும்பக் கிடைக்கும் என்பது இதன் பொருளாகும். நியூட்டனின் மூன்றாம் விதியும் அதைத்தானே சொல்கிறது? அன்போ வம்போ… கொடுப்பதையே பெற்றுக் கொள்வோம் என்பதை குறள் வழி நின்று அழகாகக் கூறுகிறது இந்தக் கதை. விதைக்கிற விதைதான் முளைக்கும் என்கிற இயற்கையின் விதி மாறாததல்லவா?
Reviews
There are no reviews yet.