வண்ணங்களின் அதிசயம்
₹50.00
ஆசிரியர் : சி. சரிதா ஜோ
4 in stock
தாவரவியல் பாடத்தில் மிகவும் சோர்வடையச் செய்யும் பகுதி தாவரங்களின் இனப்பெருக்கம் பற்றிய பகுதியாகும். அதனை ஒரு கதையாக விளக்கினால் எவ்வளவு எளிதாகப் புரியும்? தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு என்று போற்றப்படும் பூக்களையும் அவற்றின் வாசனைகளையும் கொண்டு, சுவாரசியமாகவும் அதேசமயம் தெளிவாகவும் தாவரங்களின் இனப்பெருக்கம் பற்றி இப்புத்தகம் விளக்குகிறது. அழகோடு நறுமணமும் கமழும் மலர்த் தோட்டங்களின் வழியே புத்துணர்வுடன் நாமும் பாடத்தைப் புரிந்து கொள்ளலாம்.
Weight | 0.85 kg |
---|
Reviews
There are no reviews yet.