பி..பீ… டும். டும்.. டும்…
₹75.00
ஆசிரியர் : யெஸ் பாலபாரதி
4 in stock
நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது இசை. இசைக்கருவிகள் தோற்கருவிகள், நரம்புக் கருவிகள், துளைக் கருவிகள் எனப் பலவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றில் இருந்தும் எழும் ஒலியினைப் பாடலாக இசைக்கிறது இந்தப் புத்தகம். செவிக்கு உணவிடும் இதனை பாடிக்கொண்டே படிக்கலாம்.
Weight | 0.86 kg |
---|
Reviews
There are no reviews yet.