நீர் சேமிப்பு
₹50.00
ஆசிரியர் : கொ.மா.கோ.இளங்கோ
4 in stock
நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. பாதுகாக்கப்பட்ட, சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் இந்தியாவில் 7.58 கோடி மக்கள் அவதிக்கு உள்ளாவதாகக் கூறுகிறது ’வாட்டர் எய்டு’ (water aid) எனப்படும் சர்வதேச அமைப்பு. அப்படி இருக்க, நாம் அன்றாடப் பயன்பாட்டில் எவ்வளவு தண்ணீரை வீணடிக்கிறோம்? நீர் சேமிப்பு குறித்தும் முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் சிறுமி ஒருவர் பாடும் பாடலாக அமைந்துள்ளது இந்த நூல்.
Weight | 0.86 kg |
---|
Reviews
There are no reviews yet.