நானும் எங்கள் ஆடும்
₹110.00
ஆசிரியர் : சாலை செல்வம்
3 in stock
நீங்க ஆல்ப்ஸ் மலையில் வாழும் ஹைடி என்ற சிறுமியைப் பற்றியும் அவள் அன்புடன் வளர்க்கும் பனித்துளி என்னும் பெயருடைய ஆட்டைப் பற்றியும் டிவியில் பாத்திருக்கீங்க தானே? அதேபோல என்னிடமும் ஒரு ஆடு இருக்கிறது. அந்த ஆடு எப்படி இருக்கும்? என்னவெல்லாம் செய்யும்? அப்படின்னு உங்களுக்குச் சொல்லப் போறேன். ஹ்ம்ம்… நல்ல வட்டமா உக்காந்துக்கோங்க, கதை கேக்கலாம்.