நம்ம ஊர் மீன்
₹65.00
ஆசிரியர் : :சாலை செல்வம்
3 in stock
நிலம் போலவே கடலும் பெரிய அளவில் உயிரினங்களைத் தன்னகத்தே கொண்டது. கடலும் அன்னை என்றே அழைக்கப்படுகிறாள். கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் அவற்றை உண்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்களையும் கடல்சார்ந்து வாழக் கூடிய மக்களின் வாழ்வியலையும் விளக்குகிறது, இந்தப் புத்தகம். பாடல் வடிவிலான இந்நூல் எளிய மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
| Weight | 0.98 kg |
|---|


Reviews
There are no reviews yet.