சிற்பக்கலை
₹100.00
ஆசிரியர் : கோ. பழனி
4 in stock
திருவிழாக்களில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளைப் பார்த்திருக்கிறோம். அவற்றை வாங்கி விளையாடி இருக்கிறோம். அதேபோல மரத்தினால் செய்யப்பட்ட சொப்புகளையும் பொம்மைகளையும் வைத்து விளையாடி இருக்கிறோம்.
சரி, கற்களைக் கொண்டு பொம்மைகளை வைத்து விளையாட முடியுமா? என்ன கல்லால் செய்த பொம்மைகளா? அட… ஆமாங்க. அதைத்தான் சிற்பங்கள் என்று சொல்கிறோம். சிற்பக்கலையின் தோற்றத்தையும் காலப்போக்கில் அதன் வளர்ச்சியையும் பற்றி நாம் இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இனி மாமல்லபுரம் போனால், நாமதான் சுற்றுலா வழிகாட்டி.
Weight | 0.156 kg |
---|
Reviews
There are no reviews yet.