குட்டி நாய்
₹50.00
ஆசிரியர் : வெற்றிசெழியன்
4 in stock
காக்கையிடம் இருந்து பகிர்தலையும் பெற்றோர் உயிரிகளிடம் இருந்து பரிவையும் மனிதர் கற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் புவியில் நமக்கு முன்னோர்கள் அவர்கள் தான். பகிர்தலையும் பரிவையும் மனிதர்களுக்குக் கையளித்த இயற்கையின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல்.
Weight | 0.85 kg |
---|
Reviews
There are no reviews yet.