எப்படிப் பேசினார்கள்
₹75.00
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
2 in stock
மொழியைக் கண்டறிந்ததையும் கையாளக் கற்றுக் கொண்டதையும் மனிதகுல வரலாற்றின் மைல்கல் என்று சொல்வார்கள். அதற்கு முன் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள, ஒலிகளைப் பயன்படுத்தினார்களாம். இப்போதும் ஒலிகளை எழுப்புவதன் வழியே விலங்குகளும் பறவைகளும் தம்முள் செய்திகளைப் பறிமாறிக் கொள்வதைப் பார்க்கிறோம் தானே? இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைதூரத்தில் உள்ளவர்களைக் கூட காணொளி வாயிலாக நேரில் பார்க்க முடிகிறது. அறிவியலின் எல்லைகள் விரிந்து கிடக்கின்றன.