என் ஊரின் வரைபடம் வரைந்தேனே!
₹75.00
ஆசிரியர் : சாலை செல்வம்
3 in stock
உங்களுடைய வீட்டிற்கு வரும் வழியைக் கேட்டால் எப்படிச் சொல்வீங்க?
‘மொதல்ல ஒரு டீக்கடை, அப்படியே நடந்து வந்தா ஒரு மாமரம். மாமரத்துக்கு வலது புறமா ஒரு கோயில்.. கோயில்ல இருந்து இடது பக்கம் திரும்பி நாலாவது வீடு எங்க வீடு. பச்சை கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும்’ – இப்படித்தானே?
இப்ப நீங்க சொன்னதையெல்லாம் அப்படியே வரைஞ்சு பாருங்க, அட…! நீங்களும் வரைபடம் வரைஞ்சிட்டீங்க.