எங்க தெரு
₹85.00
ஆசிரியர் : விஷ்ணுபுரம் சரவணன்
4 in stock
பலவகையிலும் ஏற்றத்தாழ்வுகளுடையதாகவே நமது சமூகம் இன்றுவரை இருந்து வருகிறது. கல்வியின் நோக்கமே, அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றி, சமத்துவத்தை நிலைநிறுத்துவது தான். கண்ணம்மா பாட்டி, அதைத்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கறாங்க. ம்ம்… ஆமா, பாரதியும் அதேதான் சொல்லியிருக்காரு…
சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! ன்னு.