எங்க ஊரு
₹75.00
ஆசிரியர் : விஷ்ணுபுரம் சரவணன்
4 in stock
உங்க ஊருக்குப் புதியவர்கள் யாராவது வந்தால் ஊரைச் சுற்றிக் காட்டுவீர்கள் இல்லையா? அப்படியே யாழினியும் தனது ஊருக்கு வந்த அகிலனுக்கு மழையூரைச் சுற்றிக் காட்டுகிறாள். நாமும் உடன் செல்வோமா?
அட.. இதுதான் யாழினி படிக்கும் பள்ளியா?
பூங்கா அழகாக இருக்கிறதே!
எல்லா இடங்களையும் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள் மழையூரில்.
Weight | 0.85 kg |
---|
Reviews
There are no reviews yet.