எங்கள் பள்ளி
₹110.00
ஆசிரியர் : சாலை செல்வம்
3 in stock
எங்களோட இந்தப் பள்ளியில ஒருத்தருக்குப் பின்னால ஒருத்தர் உட்காரணும்ன்னு கிடையாது. வட்டம் போட்டு உட்காந்துக்குவோம். நாடகம் நடிப்போம். பாட்டு பாடுவோம். ஓடி விளையாடுவோம். பல இடங்களைப் போய்ப் பார்ப்போம். அறிவியல் பரிசோதனைகள் செய்து பார்ப்போம். கைவினைப் பொருட்கள் செய்வோம், நீங்களும் எங்க பள்ளிக்கு வர்றீங்களா? சேர்ந்து படிக்கலாம், சந்தோஷமா விளையாடலாம்.