ஊருக்கு ஒரு விதம்
₹75.00
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
4 in stock
வானத்தைப் போலவே மண்ணும் பல்வேறு நிறங்கள் கொண்டது. சூரிய ஒளியில் மின்னும் கரிசல் மண்ணையும் கண்களைக் கொள்ளை கொள்ளும் தேரிக்காட்டு செம்மண்ணையும் கால்கள் புதையப் புதைய நடந்து களிக்கும் கடற்கரை மணலையும் விரும்பாதவர்கள் யார்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் இயற்கை வழங்கும் கொடைகள் என்பதை நாம் தெரிந்து கொண்டால், மண்ணைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ளுவோம்.