ஆ… ஆ… ஆ…
₹75.00
ஆசிரியர் : சாலை செல்வம்
2 in stock
கட்டெறும்பே கட்டெறும்பே
எங்கே போறீங்க?
கற்கண்டு இருக்குமிடம்
தேடிப் போறேங்க
சிற்றெறும்பே சிற்றெறும்பே
எங்கே போறீங்க?
சிற்றுண்டி இருக்குமிடம்
தேடிப் போறேங்க.
எறும்புகளே எறும்புகளே
எல்லாம் இருக்கட்டும்
எனக்கும் கொஞ்சம்
மிச்சம் வைச்சு
எடுத்துச் செல்லுங்க.
Weight | 0.85 kg |
---|
Reviews
There are no reviews yet.