ஆற்றின் கதை
₹70.00
ஆசிரியர் : நாராயணி சுப்ரமணியன்
4 in stock
ஆற்றங்கரைகளிலேயே மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்று சொல்வார்கள். ஆறுகள் மனிதர்களுக்கு மட்டுமா பயன்தருகின்றன? ஆற்றின் கரையில் வளரும் பலவிதமான மரங்கள்; அம்மரங்களை வாழிடங்களாகக் கொண்ட பறவைகள், பூச்சிகள்; ஆற்றில் வாழும் மீன் முதலான நீர்வாழ் உயிர்கள்; கழிமுகப் பகுதியில் வாழும் உயிர்கள் எனப் பரந்த அளவில் பல்வேறு உயிர்களுக்கான வாழ்வாதாரம் ஆறுகள்.
இன்று நாம் ஆறுகளை எவ்விதம் பாதுகாக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆற்றங்கரைகளில் நடக்கும் மணல் கொள்ளை, ஆறுகளில் கலக்கும் கழிவுநீர் போன்றவை, இயற்கைச் சமநிலையே பாதிக்கப்படும் அளவிற்கு நடக்கின்றன. நம்மைப் பாதுகாக்கும் ஆறுகளை நாமும் பாதுகாக்க உறுதியேற்போம்.