அண்ணன் எங்கே போனான்?
₹65.00
ஆசிரியர் : யெஸ். பாலபாரதி
3 in stock
மீனாவிற்குப் பயம் பிடித்துக் கொண்டது. வெளியில் போன அண்ணன் அன்பரசன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. மார்க்கெட்டுக்குச் சென்ற அம்மா வேறு இப்போது வந்துவிடுவார்கள். எங்கேதான் போனான் அண்ணன்? அம்மா வந்து கேட்டால் என்ன சொல்வது?
அன்பரசன் எங்கு சென்றான்? என்ன செய்தான்? என்பதை நாமும் அறிந்து கொள்வோம்.

