விண்வெளி ஓடத்தைக் காப்பாற்றிய லீலா!
₹65.00
ஆசிரியர் : க.சரவணன்
4 in stock
விமலா, சத்யா, லீலா மூன்று பேரும் சர்வதேச விண்வெளி மையத்தைக் காண்பதற்காக விண்வெளி ஓடத்தில் பயணம் செய்கின்றனர். அவர்களுடன் நிம்பா என்கிற நாயும் பயணம் செய்கிறது. விண்வெளி வீராங்கனையாகிய சுனிதா மேடம் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். போகிற வழியில் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் விண்வெளி ஓடம், கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது. ஐயோ… இப்ப என்ன பண்றது? எல்லாரும் திகைக்கும்போது லீலா அந்தப் பிரச்சனையைச் சரிசெய்து எல்லாரையும் காப்பாற்றுகிறாள். இதை எப்படி லீலா செஞ்சான்றதை நாமும் அறிந்து கொள்ளலாமா?