பறவைகள் பயணம்
₹110.00
ஆசிரியர் : கோ. பழனி, பாஸ்கர், அகஸ்டின்ராஜ்
4 in stock
‘சொய்ங்…’ என்று பறக்கும் பறவைகளைக் காணும்போது நம்மை அறியாமல் ஓர் ஏக்கம் மேலிடும். ’ஒரு நாளாவது நாமளும் இந்தப் பறவைகளைளைப் போல பறந்து போகணும்’ என்று நினைத்திருப்போம். ஆனால் பாருங்கள், பறவைகளுக்கும் எத்தனை கவலைகள் இருக்கின்றன? ’என்ன… பறவைகள் கவலைப்படுகின்றனவா?’ என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம். பறவைகளும் கவலைப்படுகின்றன. எதற்கு என்று தெரிந்து கொண்டு அவற்றை மகிழ்வடையச் செய்வீர்களா?
Weight | 0.181 kg |
---|
Reviews
There are no reviews yet.