நோய் நாடி
₹50.00
ஆசிரியர் : எம்.எஸ். பொற்கொடி
4 in stock
ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு உலகத்தையே முடக்கிப் போட்ட பெருந்தொற்று, கொரோனா. அது மாதிரியான தொற்றுகள் ஏன் ஏற்படுகின்றன? அது எப்படிப் பரவுகிறது? பெருந்தொற்று நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவை? உட்கொள்ள வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னென்ன?
இந்த மாதிரியான எல்லாக் கேள்விகளுக்கும் திருவள்ளுவர் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே பதில் சொல்லி இருக்கிறார். அந்தப் பதிலை நாம் தெரிந்து கொண்டு பின்பற்றுவதுடன் மற்றவருக்கும் கற்றுக் கொடுப்போம்.