நட..ஓடு.. படி..
₹60.00
ஆசிரியர் : மு.அப்பணசாமி
4 in stock
உலகின் தொடர்பு மொழியாகிவிட்ட ஆங்கிலத்தை நாம் பேசவும் படிக்கவும் கையாளவும் கற்க வேண்டும். தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் வினைச் சொற்கள் இருக்கின்றன. ஆங்கில மொழியில் உள்ள வினைச் சொற்களைத் தமிழுடன் ஒப்பிட்டு, சரியான வார்த்தைகளை அறியச் செய்யும் விதமாக இப்புத்தகம் அமைந்துள்ளது. இனி தவறில்லாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்.